முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

Hong Kong International Airport (HKG)

பாரம்பரிய Hong Kong Airport போக்குவரத்து அல்லது டாக்ஸியில் இருந்து மாற்றைத் தேடுகிறீர்களா? நீங்கள் ஹாங்காங் விமான நிலையத்திலிருந்து கோவ்லூன் நகரத்திற்குச் செல்கிறீர்கள் என்றாலும் அல்லது டிஸ்னிலேண்டிலிருந்து ஹாங்காங் விமான நிலையத்திற்குச் செல்கிறீர்கள் என்றாலும், உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த Uber ஆப் மூலம் நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பொத்தானைத் தட்டுவதன் மூலம் HKG க்குச் செல்லவும் திரும்பவும் பயணத்தை கோருங்கள்.

1 Sky Plaza Rd, Chek Lap Kok, ஹாங்காங்
+852 2181-8888

Hong Kong International Airport-இல் Uber பயணத்திற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்யுங்கள்

Hong Kong International Airport-க்குச் செல்வதற்கான Uber பயணத்தை முன்பதிவு செய்து, இன்றே உங்கள் திட்டமிடலை முடிக்கலாம். உங்கள் விமானத் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை எப்போது வேண்டுமானாலும், ஆண்டின் எந்த நாளிலும் பயணத்தை முன்பதிவு செய்யலாம்.
சேருமிடம்
தேதி மற்றும் நேரத்தைத் தேர்வுசெய்க

Press the down arrow key to interact with the calendar and select a date. Press the escape button to close the calendar.

Selected date is 2022/06/29.

உங்கள் பிக்அப் இடத்தில் Uber ரிசர்வ் கிடைக்காமல் இருக்கலாம்

பயணம் செய்வதற்கான சிறந்த வழி

உலகம் முழுவதும் பயணம் செய்யக் கோரலாம்

ஒரு பொத்தானைத் தட்டுவதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட முக்கிய மையங்களில் விமான நிலைய போக்குவரத்தைப் பெறுங்கள்.

ஓர் உள்ளூர்வாசி போன்று சுற்றிவாருங்கள்

பயண விவரங்களைக் கையாள்வதை உங்கள் ஆப் மற்றும் ஓட்டுநரிடம் விட்டுவிடுங்கள், இதனால் உங்களுக்கு அறிமுகமில்லாத நகரத்தில் நீங்கள் வழிகளைத் தேட வேண்டியதில்லை.

Uber-இல் வசதியாக உணருங்கள்

நீங்கள் ஒரு புதிய இடத்தில் இருந்தாலும் கூட, நிகழ்நேரக் கட்டணமிடல் மற்றும் ரொக்கமில்லா பேமெண்ட் உட்பட உங்களுக்குப் பிடித்த அம்சங்களைக் கண்டறியலாம்.

இப்பகுதியில் பயணிப்பதற்கான வழிகள்

  • Flash

    Match with the closest Taxi or UberX

  • Taxi

    Match with the closest Taxi

  • Comfort

    Extra legroom with top rated driver-partners

1/3

இடத்திலிருந்து பிக்அப் செய்யவும் Hong Kong Airport (HKG)

நீங்கள் பயணம் செய்யத் தயாராக இருக்கும்போது கோருங்கள்

In a group of 4 riders or less? Request for UberX or Black. Those with 5-6 riders or extra luggage, go for UberXL.

Exit from the arrivals halls

Want to find your nearest pickup spot? If you’re at Arrivals Hall A, choose Car Park 4. If you’re at Arrivals Hall B, choose Car Park 1. Refer to the map below to find your way.

உங்கள் ஓட்டுநர் உள்ளாரா என்று பார்க்கவும்

உங்கள் ஓட்டுநரைக் கண்டறிய முடியவில்லை எனில், ஆப் மூலம் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Hong Kong Airport வரைபடம்

Hong Kong Airport is divided into Terminals 1 and 2.

Staying connected at Hong Kong Airport

How to connect to wifi

You can connect to free wifi throughout the passenger terminals. Simply select HKAirport Free WiFi from the wifi networks, then launch your internet browser and follow the instructions.

SIM cards and pocket wifi

மேலும் தகவல்

ஊபரில் ஓட்டுகிறீர்களா?

பயணிகளை எங்கிருந்து ஏற்றிக்கொள்ள வேண்டும் என்பது முதல் உள்ளூர் விதிகளும் கட்டுப்பாடுகளும் என்னென்ன என்பது வரை தெரிந்துகொண்டு விமான நிலையப் பயணங்களை எளிதாக்கிக் கொள்ளுங்கள்.

வேறு விமான நிலையத்திற்குச் செல்கிறீர்களா?

உலகம் முழுக்க 600க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் இறக்கிவிடப்படுங்கள், பிக்அப் செய்யப்படுங்கள்.

Hong Kong Airport visitor information

கீழேயுள்ள தகவல்களைப் பயன்படுத்தி உங்கள் பயணத்தைத் திட்டமிடலாம்.

Facebook
Instagram
Twitter

இப்பக்கத்தில் ஊபரின் கட்டுப்பாட்டில் இல்லாத மூன்றாம் தரப்பு இணையதளங்களின் தகவல்கள் உள்ளன. அவை அவ்வப்போது மாற்றப்படலாம் அல்லது புதுப்பிக்கப்படலாம். இப்பக்கத்தில் ஊபர் அல்லது அதன் செயல்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பில்லாத எந்தவொரு விவரமும் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள தகவல்களைக் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ எந்தவொரு வகையிலும் உத்தரவாதமாக நம்பவோ, எடுத்துக்கொள்ளவோ, புரிந்துகொள்ளவோ கூடாது. நாடு, பகுதி மற்றும் நகரம் ஆகியவற்றைப் பொறுத்து சில தேவைகள் மற்றும் அம்சங்கள் மாறுபடும். புதிய பயனர்களுக்கு மட்டுமே தள்ளுபடிச் சலுகை கிடைக்கும். இந்தச் சலுகையை மற்ற ஆஃபர்களுடன் இணைத்துப் பெற முடியாது. மேலும், இதை வெகுமானங்களுக்காகப் பயன்படுத்த முடியாது. குறுகியகாலச் சலுகை. இந்த ஆஃபரும் விதிகளும் மாற்றத்திற்கு உட்பட்டவை.