முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

Dublin Airport (DUB)

பாரம்பரிய Dublin Airport போக்குவரத்து அல்லது டாக்ஸியில் இருந்து மாற்றைத் தேடுகிறீர்களா? நீங்கள் டப்ளின் விமான நிலையத்திலிருந்து நகர மையத்திற்குச் செல்கிறீர்கள் என்றாலும் அல்லது நகர மையத்திலிருந்து டப்ளின் விமான நிலையத்திற்குச் செல்கிறீர்கள் என்றாலும், உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த Uber ஆப் உடன் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுங்கள். ஒரு பொத்தானைத் தட்டுவதன் மூலம் DUB க்குச் செல்லவும் திரும்பவும் பயணத்தை கோருங்கள்.

CQG2+H2 Collinstown, County Dublin, Ireland
+353 1-814-1111

Dublin Airport-இல் Uber பயணத்திற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்யுங்கள்

Dublin Airport-க்குச் செல்வதற்கான Uber பயணத்தை முன்பதிவு செய்து, இன்றே உங்கள் திட்டமிடலை முடிக்கலாம். உங்கள் விமானத் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை எப்போது வேண்டுமானாலும், ஆண்டின் எந்த நாளிலும் பயணத்தை முன்பதிவு செய்யலாம்.
சேருமிடம்
தேதி மற்றும் நேரத்தைத் தேர்வுசெய்க

Press the down arrow key to interact with the calendar and select a date. Press the escape button to close the calendar.

Selected date is 2022/09/25.

உங்கள் பிக்அப் இடத்தில் Uber ரிசர்வ் கிடைக்காமல் இருக்கலாம்

பயணம் செய்வதற்கான சிறந்த வழி

உலகம் முழுவதும் பயணம் செய்யக் கோரலாம்

ஒரு பொத்தானைத் தட்டுவதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட முக்கிய மையங்களில் விமான நிலைய போக்குவரத்தைப் பெறுங்கள்.

ஓர் உள்ளூர்வாசி போன்று சுற்றிவாருங்கள்

பயண விவரங்களைக் கையாள்வதை உங்கள் ஆப் மற்றும் ஓட்டுநரிடம் விட்டுவிடுங்கள், இதனால் உங்களுக்கு அறிமுகமில்லாத நகரத்தில் நீங்கள் வழிகளைத் தேட வேண்டியதில்லை.

Uber-இல் வசதியாக உணருங்கள்

நீங்கள் ஒரு புதிய இடத்தில் இருந்தாலும் கூட, நிகழ்நேரக் கட்டணமிடல் மற்றும் ரொக்கமில்லா பேமெண்ட் உட்பட உங்களுக்குப் பிடித்த அம்சங்களைக் கண்டறியலாம்.

இப்பகுதியில் பயணிப்பதற்கான வழிகள்

 • Taxi

  டாக்ஸிமீட்டர் மூலம் பணமில்லா பயணம்

 • Black

  Discreet executive quality

1/2

இடத்திலிருந்து பிக்அப் செய்யவும் Dublin Airport (DUB)

பயணத்தைக் கோர, உங்கள் ஆப்-ஐத் திறக்கவும்

நீங்கள் தயாராக இருக்கும்போது, உங்கள் சேருமிடத்திற்கு செல்ல ஒரு பயணத்தைக் கோர Uber ஆப்பைத் திறக்கவும். உங்கள் குழுவின் அளவு மற்றும் லக்கேஜ் தேவைகளுக்கு ஏற்ற DUB விமான போக்குவரத்து விருப்பத்தை தேர்வு செய்யவும்.

ஆப்பில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்

நீங்கள் ஆப்பில் நேரடியாக Dublin Airport பிக்அப் இடத்திற்கான புள்ளியின் திசைகளைப் பெறுவீர்கள். பிக்அப் இடங்கள் முனையத்தை பொறுத்து மாறுபடலாம். பயணப் பகிர்வு பிக்அப் அடையாளங்கள் Dublin Airport இங்கும் கிடைக்கலாம்.

ஓட்டுநரைச் சந்திக்கவும்

ஆப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உங்களுக்கு ஒதுக்கப்பட்ட DUB பிக்அப் இடத்திற்குச் செல்லவும். தயவுசெய்து கவனிக்கவும்: இந்த இடம் எப்போதும் உங்களுக்கு அருகிலுள்ள வெளியேறும் இடமாக இருக்காது. உங்கள் ஓட்டுநரின் பெயர், உரிமத் தகடு மற்றும் காரின் நிறம் ஆகியவை ஆப்பில் காட்டப்படும். நீங்கள் செல்வதற்கு முன் உங்கள் பயணத்தை சரிபார்க்கவும். உங்கள் ஓட்டுநரைக் கண்டறிய முடியவில்லை எனில், ஆப் மூலம் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Dublin Airport tips and advice

Wifi at Dublin Airport

At Dublin Airport, wifi is unlimited and free. All you need to do is connect to the network, and you can start browsing. There’s no need to sign up or log in.

டப்ளின் விமான நிலையப் பார்க்கிங்

டப்ளின் விமான நிலையப் பார்க்கிங்கில் நீண்டநேர மற்றும் குறுகிய நேர விருப்பத்தேர்வுகள் உள்ளன. வருகைகள் மற்றும் புறப்பாடுகள் பகுதிக்கு அருகிலேயே டப்ளின் விமான நிலையத்தில் குறுகிய நேரப் பார்க்கிங் விருப்பத்தேர்வுக்கான இடம் உள்ளது. நீண்ட நேரப் பார்க்கிங் விருப்பத்தேர்வுக்கு அங்கு சுமார் 18,600 பார்க்கிங் இடங்கள் உள்ளன.

Luggage storage at Dublin Airport

You can store your luggage at the Excess Baggage service in the arrivals hall at Terminal 1, to keep luggage safe and protected during an airport transfer. At this facility, you can also take advantage of bag-wrapping services.

பயணிகளின் பிரபலமான கேள்விகள்

 • Uber is available at Dublin Airport, so you can enjoy a comfortable and convenient trip to wherever you need to go.

 • To find your pickup location, check the Uber app after you request a ride.

 • Even if a trip is not very long, Uber rates to and from Dublin Airport may still be affected by time, traffic, and other factors. Parking charges and airport fees might also be added to your final trip price.

 • Pickup timing can vary based on the time of day, how many drivers are on the road, and more. Once you request your ride, check the app for an estimated waiting time.

மேலும் தகவல்

வேறு விமான நிலையத்திற்குச் செல்கிறீர்களா?

உலகம் முழுக்க 600க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் இறக்கிவிடப்படுங்கள், பிக்அப் செய்யப்படுங்கள்.

Dublin Airport terminals

DUB விமான நிலையத்திற்கு வருகின்ற அல்லது அங்கிருந்து புறப்படுகின்ற பயணிகளுக்கு Uber சிறந்த தேர்வாகும். டப்ளின் விமான நிலையம் ஒரு சர்வதேச விமான நிலையமாகும். இது ஒவ்வொரு ஆண்டும் 2 கோடிக்கும் அதிகமான பயணிகளுக்குச் சேவையளிக்கின்ற ஐரோப்பாவின் பரபரப்பான போக்குவரத்து மையங்களில் ஒன்றாக உள்ளது. டப்ளின் விமான நிலையம், டப்ளினின் நகர மையத்திற்கு வடக்கே சுமார் 10 கிலோமீட்டர் (6 மைல்) தொலைவில், M1 மற்றும் M50 மோட்டார் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்குக் கார், பஸ், டாக்ஸி, ஷட்டில் அல்லது Uber மூலம் எளிதில் செல்லலாம்.

டப்ளின் விமான நிலைய முனையங்கள்

டப்ளின் விமான நிலையத்தில் 2 முக்கிய முனையங்கள் உள்ளன: முனையம் 1 மற்றும் முனையம் 2. டெர்மினல் 2 குறிப்பிடத்தக்கது, ஏனெனில் அமெரிக்க ப்ரீ கிளியரன்ஸ் இங்குதான் அமைந்துள்ளது. இங்கு நீங்கள் டப்ளினில் இருந்தே அமெரிக்க கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் மற்றும் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டுச் செயல்முறைகளை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் அமெரிக்காவிற்கு வந்திறங்கும்போது, உள்நாட்டில் விமானப் பயணத்தைப் போன்ற செயல்முறையே இருக்கும். இதனால் உங்கள் நேரம் மிச்சப்படும், அமெரிக்காவில் நீண்ட நேரம் காத்திருக்கவும் தேவையில்லை.

முனையம் 1

 • Air Canada
 • Cathay Pacific
 • KLM
 • Ryanair
 • Swiss

முனையம் 2

 • Aer Lingus
 • American
 • Delta
 • Emirates

டப்ளின் விமான நிலையத்தில் உள்ள உணவகங்கள்

உங்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ரிலாக்ஸாக நேரம் செலவிட விரும்பினாலும் சரி, காபி அருந்த விரும்பினாலும் சரி, டப்ளின் விமான நிலையத்திலுள்ள உணவகங்களில் உங்களுக்குப் பல விருப்பத்தேர்வுகள் உள்ளன. டெர்மினல் 1-இல், Wrights of Howth உணவகத்தில் ஆடம்பர ஐரிஷ் உணவைப் பிக்அப் செய்துகொள்ளலாம் அல்லது முனையம் 2-இல், விமானத்தில் ஏறுவதற்கு முன்பு உண்பதற்கு ஏற்ற உணவுகளைக் கொண்ட Gourmet Burger Kitchen உணவகத்தில் சாப்பிடலாம். டப்ளின் விமான நிலையத்தில் பார்களின் சிறந்த தேர்வையும் நீங்கள் காணலாம்.

DUB விமான நிலையத்தைச் சுற்றிப் பார்த்தல்

டப்ளின் விமான நிலையத்திற்கு எளிதில் நடந்தே செல்லலாம். முனையம் 1 மற்றும் 2-ஐ இணைக்கும் இலவச ஷட்டில் சேவையும் கிடைக்கப்பெறுகிறது.

டப்ளின் விமான நிலையத்தில் செய்ய வேண்டியவை

டப்ளின் விமான நிலையக் கடைகளில் 100-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் கிடைப்பதால், ஆராய்ந்து பர்சேஸ் செய்யும் ஷாப்பர்களுக்குக் கூட நிறைய விருப்பத்தேர்வுகள் உள்ளன. முனையங்கள் 1 மற்றும் 2-க்கு இடையேயுள்ள பகுதியில், Jo Malone, Chanel, Dior முதல் MAC வரை உலகின் பிரபலமான பல கடைகள் உள்ளன. மேலும், விமான நிலையத்தில் உள்ள டியூட்டி-ஃப்ரீ கடைகளில் ஷாப்பர்களுக்குப் பெருமளவிலான தள்ளுபடிகள் கிடைக்கின்றன. சில பொருட்களை விமான நிலையத்திற்கு வெளியே உள்ள கடைகளில் கிடைப்பதை விட 40% மலிவான விலையில் வாங்க முடியும்.

டப்ளின் விமான நிலையத்தில் குளியல் வசதி

பெரும்பாலான பயணிகளுக்குக் குளியல் வசதி கிடைப்பதில்லை, எனினும் விமான நிலைய லவுஞ்ச்களில் ஒன்றில் டப்ளின் விமான நிலையக் குளியலறைகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதனால் விமானப் பயணத்திற்குப் பிறகும் நீங்கள் புத்துணர்ச்சியுடன் உணரலாம்.

டப்ளின் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்கள்

விருந்தினார்களுக்கு விமான நிலையத்திற்கு அருகிலேயே பல டப்ளின் விமான நிலைய ஹோட்டல்கள் உள்ளன. அதிகாலையில் அயர்லாந்திற்கு வருபவர்களுக்கு இது சரியான தேர்வாகும். டப்ளினில் வெகுதூரம் செல்லக்கூடியவர்களுக்கு, பரந்த அளவிலான பட்ஜெட் விருப்பத்தேர்வுகள் உள்ளன. அத்துடன், ஆடம்பரத் தங்குமிட விருப்பத்தேர்வுகளும் கிடைக்கின்றன.

டப்ளின் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சுற்றுலா இடங்கள்

நீங்கள் டப்ளின் விமான நிலையத்தில் இணைப்பு விமானத்துக்காகக் காத்திருந்தால், அருகிலுள்ள பகுதியில் பார்க்கவும் செய்யவும் நிறைய விஷயங்கள் உள்ளன. இருப்பினும் பயண நேரம் அதிகமாக இருக்கும் என்பதால் (சுமார் 40 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை), உங்களுக்கென்று நேரம் ஒதுக்கிக் கொள்வது நல்லது. வரலாற்று மற்றும் கலாச்சாரச் சிறப்புமிக்க பல பகுதிகள் டப்ளின் நகர மையத்தில் உள்ளன, அவற்றில் சில இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:

 • டப்ளின் கோட்டை
 • கின்னஸ் ஸ்டோர்ஹவுஸ்
 • ஐரிஷ் விஸ்கி அருங்காட்சியகம்
 • கில்மெய்ன்ஹாம் காவ்ல்
 • ரிச்மண்ட் பாரக்ஸ்

டப்ளின் சர்வதேச விமான நிலையம் பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே அறிந்துகொள்ளலாம்.

Facebook
Instagram
Twitter

இப்பக்கத்தில் ஊபரின் கட்டுப்பாட்டில் இல்லாத மூன்றாம் தரப்பு இணையதளங்களின் தகவல்கள் உள்ளன. அவை அவ்வப்போது மாற்றப்படலாம் அல்லது புதுப்பிக்கப்படலாம். இப்பக்கத்தில் ஊபர் அல்லது அதன் செயல்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பில்லாத எந்தவொரு விவரமும் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள தகவல்களைக் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ எந்தவொரு வகையிலும் உத்தரவாதமாக நம்பவோ, எடுத்துக்கொள்ளவோ, புரிந்துகொள்ளவோ கூடாது. நாடு, பகுதி மற்றும் நகரம் ஆகியவற்றைப் பொறுத்து சில தேவைகள் மற்றும் அம்சங்கள் மாறுபடும். புதிய பயனர்களுக்கு மட்டுமே தள்ளுபடிச் சலுகை கிடைக்கும். இந்தச் சலுகையை மற்ற ஆஃபர்களுடன் இணைத்துப் பெற முடியாது. மேலும், இதை வெகுமானங்களுக்காகப் பயன்படுத்த முடியாது. குறுகியகாலச் சலுகை. இந்த ஆஃபரும் விதிகளும் மாற்றத்திற்கு உட்பட்டவை.