முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

EuroAirport Basel Mulhouse Freiburg (BSL)

பாரம்பரிய பாஸல் விமான நிலையம் போக்குவரத்து அல்லது டாக்ஸியில் இருந்து மாற்றைத் தேடுகிறீர்களா? நீங்கள் பேசல் விமான நிலையத்திலிருந்து பேசல் நகர மையத்திற்குச் செல்கிறீர்கள் என்றாலும் சரிஅல்லது மல்ஹவுஸிலிருந்து பேசல் விமான நிலையத்திற்குச் செல்கிறீர்கள் என்றாலும் சரி, உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த Uber ஆப் மூலம் நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுங்கள். ஒரு பொத்தானைத் தட்டுவதன் மூலம் BSL க்குச் செல்லவும் திரும்பவும் பயணத்தை கோருங்கள்.

Saint-Louis 68304 France
+33 3-89-90-31-11

EuroAirport Basel Mulhouse Freiburg-இல் Uber பயணத்திற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்யுங்கள்

EuroAirport Basel Mulhouse Freiburg-க்குச் செல்வதற்கான Uber பயணத்தை முன்பதிவு செய்து, இன்றே உங்கள் திட்டமிடலை முடிக்கலாம். உங்கள் விமானத் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை எப்போது வேண்டுமானாலும், ஆண்டின் எந்த நாளிலும் பயணத்தை முன்பதிவு செய்யலாம்.
சேருமிடம்
தேதி மற்றும் நேரத்தைத் தேர்வுசெய்க

Press the down arrow key to interact with the calendar and select a date. Press the escape button to close the calendar.

Selected date is 2022/09/26.

உங்கள் பிக்அப் இடத்தில் Uber ரிசர்வ் கிடைக்காமல் இருக்கலாம்

பயணம் செய்வதற்கான சிறந்த வழி

உலகம் முழுவதும் பயணம் செய்யக் கோரலாம்

ஒரு பொத்தானைத் தட்டுவதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட முக்கிய மையங்களில் விமான நிலைய போக்குவரத்தைப் பெறுங்கள்.

ஓர் உள்ளூர்வாசி போன்று சுற்றிவாருங்கள்

பயண விவரங்களைக் கையாள்வதை உங்கள் ஆப் மற்றும் ஓட்டுநரிடம் விட்டுவிடுங்கள், இதனால் உங்களுக்கு அறிமுகமில்லாத நகரத்தில் நீங்கள் வழிகளைத் தேட வேண்டியதில்லை.

Uber-இல் வசதியாக உணருங்கள்

நீங்கள் ஒரு புதிய இடத்தில் இருந்தாலும் கூட, நிகழ்நேரக் கட்டணமிடல் மற்றும் ரொக்கமில்லா பேமெண்ட் உட்பட உங்களுக்குப் பிடித்த அம்சங்களைக் கண்டறியலாம்.

இப்பகுதியில் பயணிப்பதற்கான வழிகள்

 • Uber Pet

  1-4

  Affordable rides for you and your pet

 • சேமிப்பான்

  1-4

  A new trip option with lower fares.

 • உக்ரைனுக்கான Uber

  1-4

  உக்ரைனுக்கான Uber கட்டணமானது, அதே வழியில் ஒரே நேரத்தில் ஆர்டர் செய்யப்பட்ட UberX பயணத்துடன் ஒப்பிடும்போது 2 CHF அதிகமாகும். உக்ரைனுக்கான Uber இல் ஒவ்வொரு பயணத்திலிருந்தும் 2 CHF என்பது கட்டணத்தின் ஒரு பகுதியாக இல்லை, ஆனால் Uber BV சர்வதேச மீட்புக் குழுவிற்கு அனுப்பும் தொகையாகும்.

 • UberX

  1-4

  Affordable everyday trips

 • Black

  1-4

  Premium trips in luxury cars

 • Green

  1-4

  Electric and hybrid vehicles

1/6

இடத்திலிருந்து பிக்அப் செய்யவும் பாஸல் விமான நிலையம் (BSL)

பயணத்தைக் கோர, உங்கள் ஆப்-ஐத் திறக்கவும்

நீங்கள் தயாராக இருக்கும்போது, உங்கள் சேருமிடத்திற்கு செல்ல ஒரு பயணத்தைக் கோர Uber ஆப்பைத் திறக்கவும். உங்கள் குழுவின் அளவு மற்றும் லக்கேஜ் தேவைகளுக்கு ஏற்ற BSL விமான போக்குவரத்து விருப்பத்தை தேர்வு செய்யவும்.

ஆப்பில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்

நீங்கள் ஆப்பில் நேரடியாக பாஸல் விமான நிலையம் பிக்அப் இடத்திற்கான புள்ளியின் திசைகளைப் பெறுவீர்கள். பிக்அப் இடங்கள் முனையத்தை பொறுத்து மாறுபடலாம். பயணப் பகிர்வு பிக்அப் அடையாளங்கள் EuroAirport Basel Mulhouse Freiburg இங்கும் கிடைக்கலாம்.

ஓட்டுநரைச் சந்திக்கவும்

ஆப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உங்களுக்கு ஒதுக்கப்பட்ட BSL பிக்அப் இடத்திற்குச் செல்லவும். தயவுசெய்து கவனிக்கவும்: இந்த இடம் எப்போதும் உங்களுக்கு அருகிலுள்ள வெளியேறும் இடமாக இருக்காது. உங்கள் ஓட்டுநரின் பெயர், உரிமத் தகடு மற்றும் காரின் நிறம் ஆகியவை ஆப்பில் காட்டப்படும். நீங்கள் செல்வதற்கு முன் உங்கள் பயணத்தை சரிபார்க்கவும். உங்கள் ஓட்டுநரைக் கண்டறிய முடியவில்லை எனில், ஆப் மூலம் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Basel Airport tips

Basel Airport wifi

BSL Airport offers free unlimited internet access to all passengers. To gain access, connect to the Free_EuroAirport_WiFi network and accept terms and conditions where prompted.

Basel Airport currency exchange

BSL Airport has 3 currency exchange offices located in Departures and one in Arrivals. There are several ATMs located throughout the airport dispensing local currencies.

பாஸல் விமான நிலையப் பார்க்கிங்

பாஸல் விமான நிலையம் பிரெஞ்சுப் பகுதி, ஸ்விஸ் பகுதி என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் பிரீமியம், அருகாமை மற்றும் தொலைதூரப் பார்க்கிங் விருப்பத்தேர்வுகள் உள்ளன.

பயணிகளின் பிரபலமான கேள்விகள்

 • Uber is available at Basel Airport, so you can enjoy a convenient and comfortable ride to wherever you need to go.

 • Uber pickup locations at airports are subject to change, so to find your Uber Basel Airport pickup location, check the Uber app after you request a ride.

 • Uber rates to and from Basel Airport may be affected by time, traffic, and other factors. Check the Uber price estimator in the Uber app for approximate trip prices.

 • நீங்கள் பயணம் செய்யக் கோரும்போது, பிக்அப் இடத்தை ஓட்டுநர் வந்தடைய தோராயமாக எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை ஆப்-இல் காணலாம்.

மேலும் தகவல்

வேறு விமான நிலையத்திற்குச் செல்கிறீர்களா?

உலகம் முழுக்க 600க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் இறக்கிவிடப்படுங்கள், பிக்அப் செய்யப்படுங்கள்.

Basel Airport visitor information

 • Aigle Azur
 • Air Algérie
 • Air France
 • Austrian
 • Brussels
 • HOP!
 • Iberia
 • KLM
 • Lufthansa
 • Pegasus
 • SunExpress

Facebook

இப்பக்கத்தில் ஊபரின் கட்டுப்பாட்டில் இல்லாத மூன்றாம் தரப்பு இணையதளங்களின் தகவல்கள் உள்ளன. அவை அவ்வப்போது மாற்றப்படலாம் அல்லது புதுப்பிக்கப்படலாம். இப்பக்கத்தில் ஊபர் அல்லது அதன் செயல்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பில்லாத எந்தவொரு விவரமும் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள தகவல்களைக் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ எந்தவொரு வகையிலும் உத்தரவாதமாக நம்பவோ, எடுத்துக்கொள்ளவோ, புரிந்துகொள்ளவோ கூடாது. நாடு, பகுதி மற்றும் நகரம் ஆகியவற்றைப் பொறுத்து சில தேவைகள் மற்றும் அம்சங்கள் மாறுபடும். புதிய பயனர்களுக்கு மட்டுமே தள்ளுபடிச் சலுகை கிடைக்கும். இந்தச் சலுகையை மற்ற ஆஃபர்களுடன் இணைத்துப் பெற முடியாது. மேலும், இதை வெகுமானங்களுக்காகப் பயன்படுத்த முடியாது. குறுகியகாலச் சலுகை. இந்த ஆஃபரும் விதிகளும் மாற்றத்திற்கு உட்பட்டவை.

Links to external websites are provided solely for visitors’ convenience. Taking links to other sites is done at your own risk, and Uber accepts no liability for any linked sites or their content.