முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

Chhatrapati Shivaji International Airport (BOM)

Whether you’re going from Mumbai Airport to the Gateway of India or from Navi Mumbai to Mumbai Airport, count on Uber to get you there.

3VQ8+R6 மும்பை, மகாராஷ்டிரா, India

Chhatrapati Shivaji International Airport-இல் Uber பயணத்திற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்யுங்கள்

Chhatrapati Shivaji International Airport-க்குச் செல்வதற்கான Uber பயணத்தை முன்பதிவு செய்து, இன்றே உங்கள் திட்டமிடலை முடிக்கலாம். உங்கள் விமானத் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை எப்போது வேண்டுமானாலும், ஆண்டின் எந்த நாளிலும் பயணத்தை முன்பதிவு செய்யலாம்.
சேருமிடம்
தேதி மற்றும் நேரத்தைத் தேர்வுசெய்க

Press the down arrow key to interact with the calendar and select a date. Press the escape button to close the calendar.

Selected date is 2021/07/24.

உங்கள் பிக்அப் இடத்தில் Uber ரிசர்வ் கிடைக்காமல் இருக்கலாம்

பயணம் செய்வதற்கான சிறந்த வழி

உலகம் முழுவதும் பயணம் செய்யக் கோரலாம்

ஒரு பட்டனைத் தட்டி 500-க்கும் மேற்பட்ட முக்கிய மையங்களில் விமான நிலையப் பயணத்தைப் பெறுங்கள்.

ஓர் உள்ளூர்வாசி போன்று சுற்றிவாருங்கள்

பயண விவரங்களை ஆப் மற்றும் உங்கள் ஓட்டுநர் கையாளட்டும், இதனால் உங்களுக்கு அறிமுகமில்லாத நகரத்தில் நீங்கள் வழிகளைத் தேட வேண்டியதில்லை.

Uber-இல் வசதியாக உணருங்கள்

நீங்கள் ஒரு புதிய இடத்தில் இருந்தாலும் கூட, நிகழ்நேரக் கட்டணமிடல் மற்றும் ரொக்கமில்லா பேமெண்ட் உட்பட உங்களுக்குப் பிடித்த அம்சங்களைக் கண்டறியலாம்.

இப்பகுதியில் பயணிப்பதற்கான வழிகள்

  • XL Intercity

    Comfortable SUVs, outstation rides

How to get a ride from Mumbai Airport

Request when you're ready to walk outside the terminal

உங்கள் குழுவில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, லக்கேஜுக்குத் தேவையான இடம் ஆகியவற்றுக்கு ஏற்ற பயண விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

Check the app for details

Once you’ve requested the ride, please follow the wayfinding directions in the app.

ஓட்டுநரைச் சந்தியுங்கள்

Meet your driver at P7 West for Terminal 2 and all vehicle pickup points for Terminal 1.

Mumbai Airport வரைபடம்

Chhatrapati Shivaji International Airport has 2 main passenger terminals. Terminal 1 handles only domestic flights, while Terminal 2 caters to both international and domestic flights.

பயணிகளின் பிரபலமான கேள்விகள்

  • ஆம். Uber மூலம் நீங்கள் பயணத்தைக் கோர இயலக்கூடிய விமான நிலையங்களின் பட்டியலுக்கு இங்கு தட்டவும்.

  • பயணத்தைக் கோருவதற்கு முன்பு மேலே உள்ள Uber-இன் கட்டண மதிப்பீட்டாளரில் உங்கள் பிக்அப் இடத்தையும் சேருமிடத்தையும் உள்ளிட்டு கட்டணத்தின் மதிப்பீட்டைக் காணலாம். பின்னர், நீங்கள் பயணம் செய்யக் கோரும்போது, நிகழ்நேரக் காரணிகளின் அடிப்படையில் ஆப்பில் உண்மையான கட்டணத்தைக் காண்பீர்கள்.

  • நீங்கள் கோரும் பயண வகை மற்றும் விமான நிலையத்தின் அளவைப் பொறுத்து பிக்அப் இடங்கள் இருக்கும். உங்கள் ஓட்டுநரை எங்கு சந்திப்பது என்பதை அறிய ஆப்-இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். விமான நிலையத்தில் பயணப் பகிர்வு மண்டலங்கள் பகுதிகளுக்கு வழிகாட்டும் அறிவிப்புப் பலகைகள் ஏதேனும் உள்ளனவா எனவும் பார்க்கலாம்.

    உங்கள் ஓட்டுநரைக் கண்டறிய முடியவில்லை எனில், ஆப் மூலம் அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

மேலும் தகவல்

வேறு விமான நிலையத்திற்குச் செல்கிறீர்களா?

உலகம் முழுக்க 600க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் இறக்கிவிடப்படுங்கள், பிக்அப் செய்யப்படுங்கள்.

Mumbai Airport visitor information

முனையம் 1 மற்றும் முனையம் 2. கீழேயுள்ள தகவல்களைப் பயன்படுத்தி உங்கள் பயணத்தைத் திட்டமிடலாம்.

  • GoAir
  • IndiGo
  • SpiceJet
  • Loyalty Lounge

Facebook
Instagram
Twitter

இப்பக்கத்தில் ஊபரின் கட்டுப்பாட்டில் இல்லாத மூன்றாம் தரப்பு இணையதளங்களின் தகவல்கள் உள்ளன. அவை அவ்வப்போது மாற்றப்படலாம் அல்லது புதுப்பிக்கப்படலாம். இப்பக்கத்தில் ஊபர் அல்லது அதன் செயல்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பில்லாத எந்தவொரு விவரமும் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள தகவல்களைக் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ எந்தவொரு வகையிலும் உத்தரவாதமாக நம்பவோ, எடுத்துக்கொள்ளவோ, புரிந்துகொள்ளவோ கூடாது. நாடு, பகுதி மற்றும் நகரம் ஆகியவற்றைப் பொறுத்து சில தேவைகள் மற்றும் அம்சங்கள் மாறுபடும். புதிய பயனர்களுக்கு மட்டுமே தள்ளுபடிச் சலுகை கிடைக்கும். இந்தச் சலுகையை மற்ற ஆஃபர்களுடன் இணைத்துப் பெற முடியாது. மேலும், இதை வெகுமானங்களுக்காகப் பயன்படுத்த முடியாது. குறுகியகாலச் சலுகை. இந்த ஆஃபரும் விதிகளும் மாற்றத்திற்கு உட்பட்டவை.