முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் பெங்களூரு (BLR) (BLR)

Uber உடன் பெங்களூரு விமான நிலையம் க்குச் செல்லவும் திரும்பவும் பயணம் செய்யலாம். BLR போக்குவரத்து அல்லது டாக்ஸிக்காக காத்திருப்பதற்கு பதிலாக, நீங்கள் ஆப்பில் நேரடியாக பயணத்தைக் கோரி உங்கள் வழியில் செல்லலாம்.

KIAL Road, Devanahalli, பெங்களூரு, கர்நாடகா 560300, India
+91 1800-425-4425

கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் பெங்களூரு (BLR)-இல் Uber பயணத்திற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்யுங்கள்

கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் பெங்களூரு (BLR)-க்குச் செல்வதற்கான Uber பயணத்தை முன்பதிவு செய்து, இன்றே உங்கள் திட்டமிடலை முடிக்கலாம். உங்கள் விமானத் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை எப்போது வேண்டுமானாலும், ஆண்டின் எந்த நாளிலும் பயணத்தை முன்பதிவு செய்யலாம்.
சேருமிடம்
தேதி மற்றும் நேரத்தைத் தேர்வுசெய்க

Press the down arrow key to interact with the calendar and select a date. Press the escape button to close the calendar.

Selected date is 2022/11/27.

5:42 AM
open

உங்கள் பிக்அப் இடத்தில் Uber ரிசர்வ் கிடைக்காமல் இருக்கலாம்

பயணம் செய்வதற்கான சிறந்த வழி

உலகம் முழுவதும் பயணம் செய்யக் கோரலாம்

ஒரு பொத்தானைத் தட்டுவதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட முக்கிய மையங்களில் விமான நிலைய போக்குவரத்தைப் பெறுங்கள்.

ஓர் உள்ளூர்வாசி போன்று சுற்றிவாருங்கள்

பயண விவரங்களைக் கையாள்வதை உங்கள் ஆப் மற்றும் ஓட்டுநரிடம் விட்டுவிடுங்கள், இதனால் உங்களுக்கு அறிமுகமில்லாத நகரத்தில் நீங்கள் வழிகளைத் தேட வேண்டியதில்லை.

Uber-இல் வசதியாக உணருங்கள்

நீங்கள் ஒரு புதிய இடத்தில் இருந்தாலும் கூட, நிகழ்நேரக் கட்டணமிடல் மற்றும் ரொக்கமில்லா பேமெண்ட் உட்பட உங்களுக்குப் பிடித்த அம்சங்களைக் கண்டறியலாம்.

இப்பகுதியில் பயணிப்பதற்கான வழிகள்

1/3

இடத்திலிருந்து பிக்அப் செய்யவும் பெங்களூரு விமான நிலையம் (BLR)

உங்கள் பிக்அப் இடத்தைக் கண்டறியவும்

முனையத்திலிருந்து நேராக வெளியே செல்லவும். Quad க்கு பின்னால் BLR ரீடெயில் பிளாசாவுக்கு அருகில் Uber Zone அமைந்துள்ளது.

6 இலக்கப் பின்னைப் பெற, பயணத்தைக் கோரவும்

நீங்கள் பயணம் செய்யக் கோரியதும், ஆப்பில் 6 இலக்கப் பின்னைப் பெறுவீர்கள்.

ஓட்டுநரைச் சந்திக்கவும்

உங்கள் முறைக்கு Uber Zone இல் சம்பந்தப்பட்ட வரிசையில் காத்திருக்கவும். உங்கள் பயணத்தைத் தொடங்க 6 இலக்கப் பின்னை ஓட்டுநருடன் பகிரவும்.

பெங்களூரு விமான நிலையம் வரைபடம்

BLR விமான நிலையத்தில் தற்போது ஒரு முனையம் மட்டுமே உள்ளது, இரண்டாவது முனையம் கட்டப்பட்டு வருகிறது. முனையம் 1-இல் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களைக் கையாளும் 12 வாயில்கள் உள்ளன.

பயணிகளின் பிரபலமான கேள்விகள்

 • ஆம். தட்டவும் இங்கே உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்களின் பட்டியலுக்கு, Uber உடன் சவாரி செய்ய நீங்கள் கோரலாம்.

 • BLR விமான நிலையத்துக்குச் செல்வதற்கான (அல்லது அங்கிருந்து வருவதற்கான) Uber பயணக் கட்டணமானது, நீங்கள் கோரும் பயணத்தின் வகை, பயணத்தின் மதிப்பிடப்பட்ட தூரம் மற்றும் கால அளவு, சுங்கக் கட்டணங்கள் மற்றும் நீங்கள் கோரும்போதுள்ள பயணத் தேவை போன்ற காரணிகளைச் சார்ந்து இருக்கும்.

  பயணத்தைக் கோருவதற்கு முன்பு மேலே உள்ள Uber-இன் கட்டண மதிப்பீட்டாளரில் உங்கள் பிக்அப் இடத்தையும் சேருமிடத்தையும் உள்ளிட்டு கட்டணத்தின் மதிப்பீட்டைக் காணலாம். பின்னர், நீங்கள் பயணம் செய்யக் கோரும்போது, நிகழ்நேரக் காரணிகளின் அடிப்படையில் ஆப்-இல் உண்மையான கட்டணத்தைக் காண்பீர்கள்.

 • நீங்கள் கோரும் பயண வகை மற்றும் விமான நிலையத்தின் அளவைப் பொறுத்து பிக்அப் இடங்கள் இருக்கும். உங்கள் ஓட்டுநரை எங்கு சந்திப்பது என்பதை அறிய ஆப்-இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். விமான நிலையத்தில் பயணப் பகிர்வு மண்டலங்கள் பகுதிகளுக்கு வழிகாட்டும் அறிவிப்புப் பலகைகள் ஏதேனும் உள்ளனவா எனவும் பார்க்கலாம்.

  உங்கள் ஓட்டுநரைக் கண்டறிய முடியவில்லை எனில், ஆப் மூலம் அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

மேலும் தகவல்

வேறு விமான நிலையத்திற்குச் செல்கிறீர்களா?

உலகம் முழுக்க 600க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் இறக்கிவிடப்படுங்கள், பிக்அப் செய்யப்படுங்கள்.

பெங்களூரு விமான நிலைய வருகையாளர் தகவல்

கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையமானது பெங்களூரு விமான நிலையம் என்றும் (முன்பு பெங்களூர் விமான நிலையம் என்று அறியப்பட்டது) அழைக்கப்படுகிறது. இங்கு வந்து செல்கின்ற பயணிகளின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, இது இந்தியாவிலேயே 3வது பரபரப்பான விமான நிலையமாக உள்ளது. இது ஆண்டுக்குச் சுமார் 2 கோடியே 70 இலட்சம் பயணிகளுக்குச் சேவையளிக்கிறது. உகந்த சாலை மற்றும் போக்குவரத்துச் சூழல்களில் வாகனப் பயணம் மூலம் பெங்களூரு நகர மையத்தில் இருந்து BLR விமான நிலையத்துக்குச் சுமார் 45 நிமிடத்தில் சென்றுவிட முடியும். விமான நிலையத்திலிருந்து நகர மையம் 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் உள்ளது.

பெங்களூரு விமான நிலைய முனையங்கள்

BLR விமான நிலையத்தில் உள்ள முனையம் 1, பிரதானப் பயணிகள் முனையமாக உள்ளது, இது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்காகப் பிரிக்கப்பட்ட 12 வாயில்களைக் கொண்டுள்ளது. முனையக் கட்டடத்தில் 3 பெங்களூரு விமான நிலைய ஓய்வறைகள் உள்ளன. கீழேயுள்ள தகவல்களைப் பயன்படுத்தி உங்கள் பயணத்தைத் திட்டமிடலாம்.

BLR விமான நிலையப் பிரதான முனையம்

உள்நாட்டு விமான நிறுவனங்கள்

 • AirAsia
 • Air India
 • GoAir
 • IndiGo
 • Jet Airways
 • Pegasus
 • SpiceJet
 • TruJet
 • Vistara

சர்வதேச விமான நிறுவனங்கள்

 • Air Arabia
 • AirAsia
 • Air France
 • Air India
 • Air Mauritius
 • British Airways
 • Cathay Pacific
 • Emirates
 • Etihad
 • IndiGo
 • Jet Airways
 • Kuwait
 • Lufthansa
 • Malaysia
 • Nepal
 • Oman
 • Qatar
 • Saudia
 • SilkAir
 • Singapore
 • SriLankan
 • tigerair
 • THAI
 • Above Ground Level Lounge
 • Plaza Premium Lounge
 • VIP Lounge

BLR விமான நிலையச் சர்வதேச முனையம்

முனையம் 1-இல் இருந்து (வாயில் 16-இல் இருந்து தொடங்குகிறது) BLR விமான நிலையச் சர்வதேச விமானங்களில் ஏறலாம். BLR விமான நிலையம் 21-க்கும் மேற்பட்ட சர்வதேசச் சேருமிடங்களுக்கு இடைநில்லா விமானச் சேவைகளை வழங்குகிறது.

பெங்களூரு விமான நிலையத்தில் உணவருந்துதல்

காபி ஷாப்கள், கஃபேக்கள், பார்கள், துரித உணவுச் சங்கிலிகள் மற்றும் பரிமாறும் சேவையுடன் கூடிய உணவகங்கள் உட்பட, 21-க்கும் மேற்பட்ட உணவு விருப்பத்தேர்வுகள் பெங்களூரு விமான நிலையத்தில் உள்ளன. BLR விமான நிலையத்தில் தேநீர், காபி, டெஸர்ட் வகைகள், பாரம்பரிய இந்திய உணவுகள் மற்றும் சர்வதேச உணவு வகைகள் போன்ற பல்வேறு வகையான உணவு மற்றும் பான விருப்பத்தேர்வுகளிலிருந்து பயணிகள் தேர்வு செய்யலாம்.

பெங்களூரு விமான நிலையத்தைச் சுற்றிப் பார்த்தல்

BLR விமான நிலையத்தினுள் போக்குவரத்து அமைப்பு ஏதும் கிடையாது.

பெங்களூரு விமான நிலையத்தில் செய்ய வேண்டியவை

பெங்களூரு விமான நிலைய ஷாப்பிங்கில், புத்தகங்கள், பத்திரிகைகள், பரிசுகள், பயணப் பொருட்கள், உடைகள் மற்றும் ஆபரணங்கள் உட்பட பல்வேறு வகையான பொருட்களை வாங்க பல்வேறு வகையான கடைகளில் இருந்து பயணிகள் தேர்வு செய்யலாம்.

பெங்களூரு விமான நிலையத்தில் நாணயப் பரிமாற்றம்

வருகை விமானங்களுக்கான பேக்கேஜ் கிளைம் பகுதி, வருகை ஹாலில் உள்ள பார்வையாளர் பகுதி, ப்ரீ-இமிகிரேஷன் புறப்பாட்டுப் பகுதி, சர்வதேசப் பாதுகாப்புச் சரிபார்ப்புப் பகுதி, உள்நாட்டுப் பாதுகாப்புச் சரிபார்ப்புப் பகுதி ஆகியவற்றில் பெங்களூரு விமான நிலைய நாணயப் பரிமாற்ற அலுவலகங்கள் அமைந்துள்ளன.

பெங்களூரு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்கள்

நீங்கள் இணைப்பு விமானத்திற்காகக் காத்திருந்தாலும் சரி, விமானத் தாமதத்தின் காரணமாக இரவு தங்க வேண்டியிருந்தாலும் சரி, BLR விமான நிலையத்திற்கு அருகில் 20-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களும் தங்குமிடங்களும் உள்ளன.

பெங்களூரு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சுற்றுலா இடங்கள்

 • பெங்களூர் அரண்மனை
 • கப்பன் பார்க்
 • தொட்டிகல்லு நீர்வீழ்ச்சி
 • அல்சூர்

BLR விமான நிலையம் பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே கண்டறிக.

Facebook
Instagram
Twitter

இப்பக்கத்தில் ஊபரின் கட்டுப்பாட்டில் இல்லாத மூன்றாம் தரப்பு இணையதளங்களின் தகவல்கள் உள்ளன. அவை அவ்வப்போது மாற்றப்படலாம் அல்லது புதுப்பிக்கப்படலாம். இப்பக்கத்தில் ஊபர் அல்லது அதன் செயல்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பில்லாத எந்தவொரு விவரமும் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள தகவல்களைக் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ எந்தவொரு வகையிலும் உத்தரவாதமாக நம்பவோ, எடுத்துக்கொள்ளவோ, புரிந்துகொள்ளவோ கூடாது. நாடு, பகுதி மற்றும் நகரம் ஆகியவற்றைப் பொறுத்து சில தேவைகள் மற்றும் அம்சங்கள் மாறுபடும். புதிய பயனர்களுக்கு மட்டுமே தள்ளுபடிச் சலுகை கிடைக்கும். இந்தச் சலுகையை மற்ற ஆஃபர்களுடன் இணைத்துப் பெற முடியாது. மேலும், இதை வெகுமானங்களுக்காகப் பயன்படுத்த முடியாது. குறுகியகாலச் சலுகை. இந்த ஆஃபரும் விதிகளும் மாற்றத்திற்கு உட்பட்டவை.